உங்களிடம் நோக்கியா மொபைல் உள்ளதா அப்படி இருந்தால் அதுவே உங்களுக்கு மிக்பெரிய ஆயுதம் ஆகும். ஆம், நோக்கியாவால் உங்கள் நண்பரை அடித்து பாருங்கள் பாவம் அவர் இரத்தமே வந்துவிடும். அத்தகைய நோக்கியாவை பற்றி இணையத்தில் உள்ள கமெண்ட்ஸை பாருங்கள் அப்படியே ஷாக் ஆகிருவிங்க.
Join the forum, it's quick and easy