இரவு முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் சிலர் காலையில் சற்று அதிகமாகவே உணவு உண்பார்கள். இந்த பழக்கம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் காலைநேர உணவை குறைவாக சாப்பிடுவதே உடலுக்கு நல்லது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் உடல் பருமன் ஆகாமல் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.
அதற்கு காரணம் காலை உணவில் கலோரி குறைவாக இருந்தால் தான் மற்ற நேரத்தில் நாம் சாப்பிடும் அதிக கலோரியை சரிக்கட்ட முடியும் என்கிறார்கள்.
அதற்கு காரணம் காலை உணவில் கலோரி குறைவாக இருந்தால் தான் மற்ற நேரத்தில் நாம் சாப்பிடும் அதிக கலோரியை சரிக்கட்ட முடியும் என்கிறார்கள்.