KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்:மோ‌டி பேச்சு

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

ஆமதாபாத்:இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன் என குஜராத் முதல்வர் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்தை தெரிவித்தார் குஜராத் முதல்வர், நரேந்திர மோடி.18 அமெரிக்க நகரங்களில் வீடியோ கான்பரன்ஸ் தொழில்நுட்பம் மூலம், இந்தியாவில் இருந்தவாறே, அமெரிக்கவாழ் இந்திய மக்கள் மத்தியில் இன்று உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.இந்திய குடும்ப அமைப்பு பலத்தை அதிகரிக்கிறது.வெளிநாடு வாழ் குஜராத்தியர் உதவுவது எனக்கு மட்டுமல்ல 6 ‌கோடி குஜராத்தியர்களுக்கு பயனளிக்கும். உங்களது பாராட்டு எனக்கு மேலும் பலத்தை கூட்டுகிறது என்றார்.

ஐ.மு.கூட்டணி அரசு மீது பாய்ச்சல்:ஊழல் மிக்க ஐக்கிய முன்னணி அ‌ரசை கடுமையாக விமர்சித்தார்.
நர்மதா குடிநீர் திட்டம்:குஜராத்தில் நர்மதா குடிநீர் திட்டத்‌தை 9000 குடும்பங்களுக்கு கிடைக்க வழி செய்யும்‌ திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நாம் அனைவரும் குஜராத் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.குஜராத் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியும் வளர்ச்சியின் அடிப்படையிலே மேம்பாடு அடைகிறது.
ஒவ்வொரு பிரச்சினையையும் இந்தியா மட்டுமல்ல.உலகமே எதிர்கொண்டுவருகிறது.
கடந்த, 1960, மே மாதம், 1ம் தேதி, குஜராத் மாநிலம் தோற்றுவிக்கப்பட்ட தினம். இதை, அமெரிக்காவாழ், குஜராத் மக்கள், (12ம் தேதி) கொண்டாடினர் இதை முன்னிட்டு, முதல்வர் மோடி, குஜராத் தின விழாவிழாவை முன்னிட்டு ஆமதாபாத்தில் தன் அலுவலகத்தில் இருந்து , அமெரிக்காவின், 18 மாவட்டங்களில், வீடியோ கான்பரன்ஸ் தொழில்நுட்பம் மூலம் பேசினார்.சமீபத்தில், அமெரிக்காவின், வார்டன் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில், மோடி, இது போல் தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum