KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய: அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - ஒரு கப் (ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும்), வெங்காயம் - 2 (துருவவும்), தக்காளி - 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் நெய், உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, துருவிய வெங்காயத்தை பிழிந்து சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி, ஒன்றிரண்டாக மசித்து வைத்துள்ள ஸ்வீட் கார்னையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உப்பு சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
சப்பாத்தி மாவைக் கிண்ணம் போல செய்து ஸ்வீட் கார்ன் கலவையை கொஞ்சம் எடுத்து அதனுள் வைத்து மூடி, சற்று கனமான சப்பாத்திகளாக தேய்த்து, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum