KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர் EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு: விண்வெளி வீரர்கள் சரிசெய்தனர்

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

1998-ம் ஆண்டு 150 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 400 கிலோமீட்டர் மேலே ஆகாயத்தில் நிறுத்திவைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் உள்ள இயந்திரங்களை குளிர்விக்கும் குளிரூட்டும் பகுதிகளில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்படுவதை வியாழன்று வீரர்கள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் முகாமிட்டுள்ள கிரிஸ் காசிடி மற்றும் டாம் மார்ஷ்பர்ன் என்ற இரு அமெரிக்க வீரர்கள் விண்வெளியில் கடந்து மிதந்தவாறு அந்த கசிவை சரி செய்தனர்.

இதனால் அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அடுத்த வாரம் டாம் மார்ஷ்பர்ன் மற்ற இரு விஞ்ஞானிகளுடன் பூமிக்கு திரும்ப உள்ளதால் இந்த கசிவை உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum