புகையிலைப் பொருட்களைப் போடும் பலருக்குப் புற்றுநோய் வரவில்லையே என்று சிலர் வியாக்கியானம் பேசலாம். அவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு வராவிட்டாலும் இதயம், கிட்னி பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம். இந்தப் பாதிப்புகள் இப்போது வரவில்லை என்றாலும், எப்போதாவது வரலாம்.
Join the forum, it's quick and easy