இந்தியாவில் இன்று வெளியிடப்பட இருக்கும் பிளாக்பெரி Q10 மொபைல் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வரத் துவங்கியுள்ளன். இதன் முக்கிய சிறப்பம்சம் 4G தான். மேலும் இது 2GB ரேம், 16GB உள் மெரியும் கொண்டுள்ளது இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும். இதில் துல்லியமாக இயங்கக்கூடிய பிளாக்பெரி 10 ஓ.எஸ் உள்ளது, 8MP க்கு கேமராவும் உள்ளது. என்ன ஒன்று இதன் விலை தான் ரூ,44,999 ஒன்லி. இதோ பிளாக்பெரிக்கு அடிமையாக உள்ள பிரபலங்கள்
கிறிஸ் கேய்ல், பிளாக்பெரி Q10
ஜே இசட் பிளாக்பெரி போல்ட்
ரிஹானா பிளாக்பெரி போல்ட்
எம்மா ராபர்ட் பிளாக்பெரி ஓல்டு
லாரன் கோனர்டு பிளாக்பெரி 9630
மரியோ லோபஸ் பிளாக்பெரி ஓல்டு
பாரிஸ் ஹில்டன் பிளாக்பெரி கர்வ்
விக்டோரியா பெக்கம் பிளாக்பெரி டார்ச்
ராக்கி பிளாக்பெரி z10
ரன்பீர் கபூர் பிளாக்பெரி Q10
பிராட்லி கூப்பர் பிளாக்பெரி போல்ட்
கிறிஸ் கேய்ல், பிளாக்பெரி Q10
ஜே இசட் பிளாக்பெரி போல்ட்
ரிஹானா பிளாக்பெரி போல்ட்
எம்மா ராபர்ட் பிளாக்பெரி ஓல்டு
லாரன் கோனர்டு பிளாக்பெரி 9630
மரியோ லோபஸ் பிளாக்பெரி ஓல்டு
பாரிஸ் ஹில்டன் பிளாக்பெரி கர்வ்
விக்டோரியா பெக்கம் பிளாக்பெரி டார்ச்
ராக்கி பிளாக்பெரி z10
ரன்பீர் கபூர் பிளாக்பெரி Q10
பிராட்லி கூப்பர் பிளாக்பெரி போல்ட்