கே.டி.சிக்கு நிறைய புதுமுகங்கள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள்.வருக நண்பர்களே.
நமது அரட்டை அறையில் மகிஷாவுக்கு புது விசிறி ஒருவர் இருக்கிறார்.அவர் வேற யாரும் இல்லை நம்ம ஹரிஸ்.
சீஸ்கேக் இப்போது நான் தண்டுரி என புது அவதாரம் எடுத்து இருக்காள்.
சங்கீத மகாயுத்தம் 2 வெற்றிகரமாக நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.
மட்டைப்பந்து போட்டி நமது அரட்டை அறையில் அணல் பறக்கும் விளையாட்டாக இருக்கிறது.அதுவும் ஆண்கள் பெண்கள் மோதுவது என்றால் ஆண்சிங்கத்திற்கு எல்லை இல்லா மகிழ்ச்சி.
தானும் பாடகன் என்று சொல்கிறார் கேடிசி சிம்பு என்று செல்லமாக அழைக்கபடும் தோழர் மேடிதான்.இசையுடன் சேர்ந்து பாடலை பாடுகிறார்.வாழ்த்துக்கள் மேடி.
பட்டாசுக்கு யாரோ அல்வா கொடுக்கிறாரம்.அதுவும் அழைப்பேசியில்.அரட்டை அறை நண்பர்களிடம் மணவேதனையுடன் கூறினார்.விரைவில் தீர்வு காணப்படும்.
ஆண்சிங்கம் நம் அரட்டை அறையில் ஒரு பாட்டு வாத்தியார் .அவரிடம் பாட்டு பாட கற்று கொண்டால் நிச்சயம் பாடல் போட்டியில் வெற்றி பெறலாம் என வாக்குறுதி அளிக்கிறார்.
தாமஸ் நம் கலகலப்பின் மின்னும் நட்சத்திரம்,அவர் பாடிய பச்சை தமிழன் என்ற பாடல் அனைவரையும் ஆட்டம் போட செய்தது.
லிஷன்ட் அன்பு அம்மாவை கருத்து கண்ணமா என்று சொல்கிறார்.அம்மா பேசுவது அவர்க்கு கருத்து சொல்வது மாதிரி இருக்கு போல
யார் அந்த திருமதி அபுசெர்.துப்பறியும் பணியில் காஞ்சு.அபுசெர் உனக்கு தான் கும்கி இருக்கே..நடுவில் யார் இந்த திருமதி அபுசெர்
sugi