1. அஞ்சா நெஞ்சத்தின் அட்டகாசங்கள் கலகலப்பில் கலை கட்டிவிட்டது. 2.அமெரிக்க சாமியாரின் திடிர் தடுமாற்றம் பெரும் அதிர்ச்சி நம் நண்பர்கள் அனைவருக்கும்.
3.சொக்க தங்கத்தை உரசிய ஆசாரி யாரு கண்டுபிடிபவர்களுக்கு அம்சத் பாடிய பாடல் ஒரு மாதத்திற்கு கலகலப்பில் ஒலிபரப படும்.
4.ஏழு ராகத்தை தேடுகிறோம்.சுனாமிக்கு காரணம் யார்.துப்பு துலகுகிறோம்.பல்லு வேணுனாலும் வளகுறோம் துப்பு எல்லாம் துலக முடியாது என நிர்வாகி குழு சொல்லி விட்டது.
4. பாடகியின் குழந்தைகளே பள்ளிகூடத்தில் சேர்த்து விட்டார்களாம்.அடடா
5. stereo வின் பாடலின் ரகசியம் என்ன .ஒரு வேலை அவர் நாடு திரும்பியதால் இருக்குமோ
6. உமேஷின் மாயம்.கல்யாணம் வீடு உணவில் இத்தனை நாட்கள் தூக்கமோ
7. kingmaker பேசினாலே கேட்காது இதுலே அகராதி வேற ஒலிவாங்கியில் பேசுறது கேட்கலே.ஒலிவாங்கி மாயம் என்னவோ
8. boosraaj எப்பொழுதும் காதலுக்கு எதிராக பாடல்களே ஒலிபரப்புவார்.ஆனால் சில காலமாகவே அவர் காதல் பண்ணலாமா அல்லது வேணாமா என்று பாடல்களே ஒலிபரப்புகிறார்.வீட்டில் பெண் பார்க்கும் வேலைகள் நடக்கிறது போல.
9. யுத்த சாவியின் ஆசை கீதங்கள்.
10. கலகலப்பில் நம்ம வீட்டு கல்யாணம் ஆரம்பம்.
11. கலகலப்பில் கூடிய விரைவில் வானொலி அலைவரிசை வரவிருக்கிறது.அது மற்றும் இல்லாமல் கலகலப்பின் அரட்டை அரங்கம் புது பொழிவோடு திகழ போகிறது.
12. சொர்ணத்துக்கு கல்யாணமாம் கொட்டங்குச்சியின் சோக கீதங்கள்.
13. அருணேஷ் கனவு காதலில் விரிசலாம்.மாயனமான காரணம் தான் என்னவோ.
14. அமெரிக்க சன்யாசியின் மன குமுறலுக்கு காரணம் யார் elizabetha ,strawberry மனமா அல்லது சொர்ணத்தின் மனமா..பதில் தெரியாம அல்லாடும் சன்யாசி.
15. ஆசிரமம் பணியில் நிதியின் உதவியாக sweet ரஞ்சி அமெரிக்க பயணம்.
16. அமெரிக்க சன்யாசியின் காலை கடவுள் வாழ்த்து..நேத்து ராத்திரி அம்மா வாம்.சன்யாசி என்று சொல்லி இந்த மாதிரி பாடல்களா.
tavarugal ethum iruntal mannipu kethu kolgindren..
by KS...