KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
 கமகம காலிஃப்ளவர் சூப் EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

கமகம காலிஃப்ளவர் சூப்

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

தேவையானவை: காலிஃப்ளவர் - மிகவும் சிறியது (நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று, லவங்கம் - 2, மிளகு - 4, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - அரை டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பொடியாக நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவருடன் லவங்கம், மிளகு, 2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவிட்டு மிக்ஸியில் மசித்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி, மைதா சேர்த்து நன்கு வதக்கி, பால் விட்டு நன்கு கலக்கவும். இதனுடன் காலிஃப்ளவர் கலவையை சேர்த்து, கொஞ்சம் நீர் ஊற்றி, 2 கொதி விட்டு... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum