1. கலகலப்பின் புதிய நிர்வாகி சங்கீத் மற்றும் மோட் தோமஸ் அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.
2. பட்டாசு நண்பர் வருகின்ற சில மாதங்களிள் அரட்டை அறைக்கு வர முடியாத காரணம் அவருக்கு வேளைகள் அதிகம்..கூடிய விரைவில் வருவார் அவர்.
3. பச்சை தமிழன் படைக்கும் கலாட்டா அழைப்பேசி அரட்டை அறையில் நம் நண்பர்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது..
4. தங்கம் சந்தோஷத்தில் உள்ளார்.என்னவென்று விசாரித்தால் அவர் தன் கனவு தேவதையைச் சந்தித்து விட்டாரம் அதுவும் அன்பர் தினத்தன்று..
5. பையன் பிறந்த ஆனந்தத்தில் இருக்கும் இதயத்திருடன். உலகம் சுற்றும் வாழிபராக ஆகிவிட்டார்.கூடிய விரைவில் மேலும் விவரங்கள் அடுத்த கிசுகிசுப்பில்.
6. அஜய்குமாரைக் காணவில்லை.எங்கே என்று தேடினால் அவர் வெளிநாட்டில் இருக்கிறார்...
7. “இருபது கோடி நிலவுகள் சேர்ந்து”என்று பாடலைப் பாடிய சிவா.பாடலைப் பாடி என்ன பயன் தனக்கு காதலி கிடைக்கவில்லையாம்...பாவம் சிவா.
8. I-PHONE வாங்கி விட்டாராம் அய்யா ஜாலி என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார் தேவா..
SUGI