1. கலகலப்பின் புது வரவு ஷாலினி.பல பேருக்கு ஷாலினி மீது காதல் ஆனால் இது எல்லாம் ஷாலினிக்கு தெரியுமா.
2. KTC IDOL புது பாடல் நிகழ்ச்சி துவங்கி விட்டது.பாடகர்களும் தங்களின் திறமைகளை வெளிபதுடுகின்றனர்.
3. ரோசா பூ சின்ன ரோசா பூவின் காதல் லீலைகள் இப்ப எல்லாம் வேறு ஒரு நாயகியின் மீது வந்து விட்டதாம்.
4. அஞ்சா நெஞ்சத்துக்கு முத்த பொம்மை கொடுத்த அந்த நபர் யார்.
5. மொக்க விளையாட்டு நம் அரட்டையில் கலைகட்டி விட்டது.
6. சந்தியா அக்கா ஒலிவாங்கி வைக்கணும் என்றால் நாம் அவர் தனி அறையில் அவரின் பெயரை போட்டால் போதும் அடுத்த நிமிஷம் நமக்கு ஒலிவாங்கி வந்துரும்..யார் அந்த நபர்.
7. கலகலப்பில் இப்ப எல்லாம் சொம்புகளுக்கு மவுசு அதிகம் ஆச்சு.தினந்தோறும் நிறைய சொம்புகள் தேவை படுகிறது.
8. காதல் பாடல்களே இப்ப எல்லாம் கருவாயன் பாடுகிறார்.என்னயா நடக்குது இங்கே.
9. my darling pls என்னை காதலி என்று இப்ப எல்லாம் சன்யாசி கூறுகிறார்.இவர் சன்யாசி என்று சொன்ன நம்பவா போறாங்க.
10. இதயதிருடன் இப்ப எல்லாம் ஒலிவாங்கியில் சமையல் குறிப்பு சொல்கிறார். ஆக மொத்தம் அவர் அடுத்த கலகலப்பின் சமையல் வல்லுநர்.
11. வாழைக்காயில் தாலி போடணுமா.இது என்ன புது சம்ப்ரதாயம்.சோறு நல்ல என்ன ஆச்சு உனக்கு.
12. கலகலப்பின் தனுஷ் எங்கள் வெட்டு புலி வீரா..தனுஷ் நம்ம அசோக் தானே.நடுவுலே கொஞ்சம் தனுஷ் காணோம்.
13. தங்க ஆசாரிக்கும் கொட்டங்குசிகும் விரிசலா.ஆசாரி அவர்களின் பெயரை கேட்டாலே பீதி அடித்து ஓடுகிறார்.
14. bossraj மூக்கையானம் கூறுகிறார் வெள்ளை ரோசா.