KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
0   0   0      ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

0   0   0     ரகசியம் புரிந்த நடிகை: மவுனமான பப்ளிசிட்டி

Go down  Message [Page 1 of 1]

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

பஞ்ச் ஹீரோ நடிக்கற ஜிலா படத்துல கோ ஹீரோவும் நடிக்கறதா ரூமர் வருதாம்... வருதாம்... ஆனா இதுபத்தி கோ நடிகர்கிட்ட கேட்டா, அப்படியா? எனக்கு தெரியாதே. அந்த படத்துல நான் நடிக்கலயே. யாரு இப்படி பரப்பராங்கன்னு திருப்பி கேக்கறாராம்... கேக்கறாராம்... முதல்ல ஒரு சீன்ல கோ ஹீரோ நடிக்கிறதா இருந்துச்சாம். பஞ்சுக்கு பிடிக்காததால ஒதுங்கிட்டாராம்... Mad Mad ஒதுங்கிட்டாராம்...

மூணுஷா நடிகயோட லவ்வரு தெலுங்கு ரான நடிகருன்னு பரபரப்பானதுல நடிகருக்கு நல்ல பப்ளிசிட்டி கெடச்சதாம்... கெடச்சதாம்... டோலிவுட்ல நடிச்சிட்டிருந்தவருக்கு கோலிவுட்ல நடிக்க சான்ஸ் கெடச்சதாம்.  இப்ப அனுஷ நடிகையோட டபுள் லாங்குவேஜ் படத்துல நடிக்கறாராம். இந்த படத்துக்காக குதிர ஏற்ற பயிற்சி செஞ்சப்ப கீழே விழுந்து தலைல அடிப்பட்டு சீரியஸா இருக்கறதா தகவல் வருதாம். இதுவும் ஒரு வகை பப்ளிசிட்டினு நடிகர் மவுனமா இருக்காராம். ஆனா மவுலியான பட இயக்கம், ‘ரான கீழே விழுந்தது நிஜம்தான். ஆனா பெரிசா அடிபடல. வெறும் சிராய்ப்புதான்னு இணைய தளத்துல போட்டு குட்ட உடைச்சாராம்... உடைச்சாராம்...

நடுவுல பேஜ் காணோம் காயு ஹீரோயின் அடிக்கடி சினிமா பங்ஷன்கள்ல தல காட்றாராம்... காட்றாராம்... வந்தமா போனமான்னு இல்லாம தொடக்கம் முதல் பங்ஷன் முடியற வர அங்கயே இருக்கறதோட தயாரிப்பு, இயக்கம்னு விஐபி யாராவது வந்தா அவங்கள லுக் விட்றாராம். லேசா எப்படி இருக்கீங்கனு விசாரிச்சா உடனே ஓடிப்போய் பக்கத்துல நின்னு பேச ஆரம்பிச்சிட்றாராம். உதவி இயக்கங்க, டெக்னிஷியன்களுக்கும் ஒரு கும்பிடுபோட்டு வெக்கறாராம். இத பாக்கிறவங்க இண்டஸ்ட்ரில முன்னுக்கு வர்ற சீக்ரட்டை நடிகை புரிஞ்சிட்டாருன்னு பேசறாங்களாம்...
பேசறாங்களாம்...Mad Mad

View user profile

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum