உங்களால் மைக்ரோசாப்ட் எக்ஸல் ஸ்பெரட்ஷிட்டில் ஓவியம் வரைய முடியுமா? நிச்சயம் முடியாது. ஆனால், ஜப்பானை சேர்ந்த டாட்சோ ஹாய்ருச்சி என்ற 73 வயது முதியவர் மைக்ரோசாப்ட் எக்ஸல் ஸ்பெரட்ஷிட் மூலம் அழகிய ஓவியங்களை வரைந்து அசத்துகிறார்.
Join the forum, it's quick and easy