KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
 ஜாங்கிரி - jangiri recipe EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
 ஜாங்கிரி - jangiri recipe EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
 ஜாங்கிரி - jangiri recipe EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
 ஜாங்கிரி - jangiri recipe EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
 ஜாங்கிரி - jangiri recipe EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
 ஜாங்கிரி - jangiri recipe EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
 ஜாங்கிரி - jangiri recipe EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
 ஜாங்கிரி - jangiri recipe EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
 ஜாங்கிரி - jangiri recipe EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
 ஜாங்கிரி - jangiri recipe EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
 ஜாங்கிரி - jangiri recipe EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
 ஜாங்கிரி - jangiri recipe EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
 ஜாங்கிரி - jangiri recipe EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
 ஜாங்கிரி - jangiri recipe EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
 ஜாங்கிரி - jangiri recipe EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

ஜாங்கிரி - jangiri recipe

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

தேவையானவை: ஜாங்கிரி உளுத்தம்பருப்பு - - ஒரு கப் (ஜாங்கிரி செய்வதற்காக தனி உளுத்தம்பருப்பு கடைகளில் கிடைக்கும். ஜாங்கிரி உளுத்தம்பருப்பு கிடைக்கவிட்டால், சாதரண உளுத்தம்பருப்பிலும் செய்யலாம்), சர்க்கரை - 2 கப், தண்ணீர் - ஒரு கப், ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை, ஜாங்கிரி பிழியும் காடா துணி (காடா துணியில் ஒரு துளை போட்டு, அந்தத் துளையைச் சுற்றி, பட்டன் ஹோல்ஸ் தையல் போட்டு வைக்க வேண்டும்), எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை நீண்ட நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஆரஞ்சு கலரைச் சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரையை பிசுக்குப் பதத்தில் பாகு செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், 'ரிட்’டில் (ஜாங்கிரி பிழியும் துணி) மாவை வைத்து, நுனியை மடித்து மூட்டை போல் பிடித்துக் கொண்டு, ஜாங்கிரி வடிவில் எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். உடனேயே பக்கத்தில் ரெடியாக உள்ள சூடான சர்க்கரைப் பாகில் போடவும்.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum