KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
சங்கீத மகாயுத்தம் II  EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
சங்கீத மகாயுத்தம் II  EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
சங்கீத மகாயுத்தம் II  EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
சங்கீத மகாயுத்தம் II  EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
சங்கீத மகாயுத்தம் II  EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
சங்கீத மகாயுத்தம் II  EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
சங்கீத மகாயுத்தம் II  EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
சங்கீத மகாயுத்தம் II  EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
சங்கீத மகாயுத்தம் II  EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
சங்கீத மகாயுத்தம் II  EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
சங்கீத மகாயுத்தம் II  EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
சங்கீத மகாயுத்தம் II  EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
சங்கீத மகாயுத்தம் II  EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
சங்கீத மகாயுத்தம் II  EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
சங்கீத மகாயுத்தம் II  EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

சங்கீத மகாயுத்தம் II

Go down  Message [Page 1 of 1]

Admin

Admin
Admin
அன்பார்ந்த கலகலப்பு அரட்டை நண்பர்களின் கனிவான கவனத்திற்கு..
நமது அறையில் பாடகர்களின் திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் சங்கீத மகாயுத்தம் என்னும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது..அதனை முன்னிட்டு இன்று (29.03.2013 வெள்ளி) இரவு இந்தியநேரம் 9.30 மணியளவில் இந்த நிகழ்ச்சியை பற்றிய அறிமுக விழா நடைபெற இருக்கிறது . இதில் போட்டிக்கான விதிமுறைகளும் கூறப்படும் ..அதனை தொடர்ந்து பாடகர்கள் காமெடி,நக்கல்,நையாண்டி (Non-Competitive round) கலந்த பாடல்களை பாடி அசத்த இருகின்றனர்..

அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை (05.04.2013) முதல் போட்டிகள் துவங்க இருக்கின்றன 6 வாரங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அந்தந்த வாரத்தின் நடுவர் கொடுக்கும் தலைப்பின் கீழ் பாட வேண்டும்.ஒவ்வொரு வாரத்திலும் முதல் இரண்டு இடங்களை பிடிபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர்..இறுதி போட்டியின் பொழுது ஒரு சிறப்பு விருந்தினர் முன்னணியில் பாடி முதல் 3 இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் ..
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்..

முதல் மூன்று பட்டங்களை தவிர கீழ்கண்ட சிறப்பு பட்டங்களும் வழங்கப்படும்..

1.சிறந்த தொடர் பாடகர் (SINGER OF THE SERIES)
2.சிறந்த ஆண் பாடகர் (BEST MALE SINGER)
3.சிறந்த பெண் பாடகர் (BEST FEMALE SINGER)
4.சிறந்த பொழுதுபோக்கு பாடகர் (BEST ENTERTAINER)
5.சிறந்த உணர்ச்சிமிகு பாடகர் (BEST SINGER IN FEELINGS)


போட்டி நடைபெறும் நாட்கள் :
29.03.2013 (Intro Round) ,
05.04.2013 (Round-1) ,
12.04.2013 (Round-2),
19.04.2013 (Round-3),
26.04.2013 (Round-4),
03.05.2013 (Round-5),
10.05.2013 (Finals)

நேரம் : இந்தியநேரம் இரவு 9.30 மணியளவில் ...

இடம் : www.kalakalapputamilchat.com/tamilchat

Rules and regulations for SANGEETHA MAHA YUTHAM-2 :

1. Singing with karaoke or with out karaoke. ( singing along with original song is not allowed)

2. We are not allowed you to play recordings.

3. If u Chose a Duet Song you have to sing the both male & female posions.

4.The judges decision is final.

5.Please Follow the Mic Order & give your Presence in correct time.

All the best to the Participants thanks all..& Give Us Your Continuous Support...!

சங்கீத மகாயுத்தம் II  Po10

View user profile http://kalakalapputamilchat.forumotion.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum