பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறிதளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும். இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை.
காரணம்:
குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்டா எனப்படும் நஞ்சு கொடி மூலம் குழந்தைக்கு போய்க்கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறுத்தப்படுகிறது.
இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படிப்படியாக குறையும். எனவே இது ஒரு மினி மேன்ஸ்ட்ரோல் பீரியட் (tiny menstrual period) போன்ற நிலையை ஏற்படுத்தும். குழந்தையின் கர்ப்பப்பையில் இருந்து சிறிதளவு ரத்தபோக்கு ஒரு சில நாள் நீடிக்கும்.
இதனால் குழந்தைக்கு வலி இருக்காது.
குழந்தையின் உடல் உறுப்புகள் மற்றும் ஹார்மோன் அமைப்புகள் சரியாக வேலை செய்வதையே இது காட்டுகிறது. எனவே இது கவலைப்படக் கூடிய விஷயம் அல்ல. (சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்றும் கூறலாம்)
பெண் குழந்தைகளுக்கு மட்டுமே வரும்.
எல்லா பெண் குழந்தைகளுக்கும் வரும் என்று கூற முடியாது. வரவில்லை என்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை.
வைட்டமின் 'கே' அளவு சாதாரணமாக பிறந்த குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும். இதனாலேயே பிறந்தவுடன் 'vit k' ஊசி மூலம் போடப்படுகிறது. உதிரப்போக்கு அதிகமாகவோ அல்லது அதிக நாட்களோ இருந்தால் வைட்டமின் 'கே' போட்டுக்கொள்வது நல்லது